விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியானது. படம் வெளியான நாளில் இருந்து எல்லா இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை தான்.
ஐந்தே நாட்களில் படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்தது, அந்த சந்தோஷமான விஷயத்தை ரசிகர்கள் மாஸ் டாக்குகள் கிரியேட் செய்து டிரண்ட் செய்து வந்தனர்.
தற்போது படம் இதுவரை உலகம் முழுவதும் செய்துள்ள வசூல் பற்றிய விவரம் வந்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ரூ. 185 கோடி வசூலை எட்டியுள்ளதாம்.







