நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காமெடியனாக அறிமுகமானவர் தான் சந்தானம்.
அவர் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் காமெடியானாக நடித்து அசதி காமெடி சூப்பர் ஸ்டாராக மாறினார்.
அதனை தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக மாறி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் என்ற திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது, பின்னர் மேலும் ஒரு சில திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இன்று அவரின் பிறந்தநாள் என்பதால் சந்தானத்தின் அன்ஸீன் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.
மேலும் தற்போது நாம் பலரும் பார்த்திராத அவரின் திருமணம் புகைப்படம் வெளியகையுள்ளது, கடந்த 2004 ஆம் உஷா என்பவருடன் இவருக்கு திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.








