பிக்பாஸ் முதல் சீசன்ல கெத்தா நொழச்சு மொக்க வாங்கிட்டு வெளிய போனவங்க நம்ம ஜுலி.
அதுக்கு அப்புறம் இல்லாத சேட்டலாம் பண்ணிட்டு வருது. படம் நடிச்சாங்க, ஷோ ஹோஸ்ட் பண்ணுச்சு.
இப்ப எந்த வேலையும் இல்ல போல போட்டோ ஷுட்டா நடத்திட்டு வருது.
பீச்சுல அரைகுறை டிரஸ் போட்டோ பாப்பா வெளியிட்ட லேட்டஸ்ட் இதோ