பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானி இன்ஸ்டாவில் போட்ட முதல் புகைப்படம்

பிக்பாஸ் 4வது சீசனில் மிகவும் சின்ன பெண்ணாக உள்ளே நுழைந்தவர் ஷிவானி. நிறைய சீரியல்கள் மூலம் இவர் மக்களிடம் பெயர் பெற்றாலும் இன்ஸ்டா தான் அதிகம் பிரபலம் ஆக்கியது என்றே கூறலாம்.

ஏனெனில் இந்த லாக் டவுன் காலத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிகம். அன்றாடம் ஒரு புகைப்படம் வெளியிட அது ரசிகர்களிடம் பெரிய அளவில் வைரலாகும்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்து அவரது அம்மா திட்டியது பலருக்கு கஷ்டமாக இருந்தது. இந்த நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஷிவானி நீண்ட நாட்களுக்கு பிறகு இன்ஸ்டாவில் புகைப்படம் போட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் வெல்கம் பேக் ஷிவானி என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவர் பதிவிட்ட புகைப்படம்,