பூனம் பாஜ்வாவின் pregnancy போட்டோ சூட்.?!

இயக்குனர் சுந்தர் சி யின் பெரும்பாலான படங்களில் நடித்திருப்பவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் தமிழ் சினிமாவில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் பெரும்பாலும் சேலை அணிந்த லுக்கில் தான் இருக்கும். சேலையில் கூட மிகவும் அழகாகவும், நளினமாகவும் கவர்ச்சியை வெளிப்படுத்தி இருப்பார்.

மிகவும் குடும்பப்பாங்கான தோற்றத்தைக் கொண்டவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இவர் தற்போது எல்லை இல்லா கவர்ச்சி காட்ட களத்தில் இறங்கி இருக்கிறார்.

இறுதியாக வெளியான முத்தின கத்திரிக்கா படத்தில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் விதமாக கவர்ச்சி காட்டி நடித்து இருப்பார். தற்போது பட வாய்ப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டிய நிலையில் இருக்கும் பூனம்பாஜ்வா இணையத்தில் அவ்வப்போது, படுகவர்ச்சியாக போஸில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருகின்றார்.

இந்த நிலையில், நடிகை பூனம் பாஜ்வா தற்போது பார்ட்டி உடையில் கீழே சாய்ந்தவாறு மிக வித்யாசமான போஸ்க்கு முயற்சி செய்ய்துள்ளார். idhai கண்ட ரசிகர்கள்… “என்னமா கர்ப்பமா இருக்கீங்கலா? pregnancy photo shoot’ எல்லாம் நடத்துறீங்களே?” என்று கிண்டலாக கமெண்ட் செய்து இருக்கின்றனர்.