நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி, மகனை பார்த்து இருக்கீங்களா!

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகனவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

இதன்பின் இவர் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், மனிதன், சைக்கோ உள்ளிட்ட படங்கள் சூப்பர்ஹிட்டானது.

நடிகர் உதயநிதி ஸ்டாலின், 2002ஆம் கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிருத்திகா தமிழ் திரையுலகில் வெளியான காளி மற்றும் வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா உதயநிதி இருவருக்கும் இன்பநிதி என மகனும் தன்மயா எனும் மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் உதயநிதி அவரது மனைவி இயக்குனர் கிருத்திகா, மற்றும் மகன் மகளின் புகைப்படங்கள் முதன் முறையாக வெளியாகியுள்ளது.

இதோ..