பிக்பாஸ் வீட்டிற்கு ஷிவானியை அதிரடியாக கொண்டு வந்துள்ளார் பிக்பாஸ். ஷிவானி வந்ததிலிருந்து பாலா மிகவும் சோகமாக இருந்து வருகின்றார்.
மேலும் ஷிவானியும் பாலாவிடமிருந்து விலகியே இருக்கின்றார். வீட்டில் எல்லோரிடமும் உரிமை எடுத்து பேசியவர் பாலாவிடம் மட்டும் பட்டும் படாமலும் பேசியுள்ளார்.
பாலாவிடம் என்ன டல்லா இருக்க… உடம்பு சரியில்லையா? என்று கேட்டுள்ளார். இதற்கு பாலா அதெல்லாம் இல்லை என்று பதிலளித்துள்ளார்.