பிக் பாஸ் நிகழ்ச்சி முடியவடைய இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. இதில் டைட்டில் வெல்லப் போவது யார்?, இரண்டாவது இடம் பிடிப்பவருக்கு என்ன பரிசு கிடைக்கும்? என்கிற ஆர்வக் கேள்விகள் நிகழ்ச்சியைப் பார்த்து வருகிற ஒவ்வொருவரிடமும் இருக்கின்றன.
இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
சனம் ஷெட்டி – ஒரு லட்சம் ரூபாய்
ரேகா – ஒரு லட்சம் ரூபாய்
சுசித்ரா – ரூபாய் 80,000
அர்ச்சனா – ரூபாய் 75,000
ரம்யா பாண்டியன் – ரூபாய் 75,000
கேப்ரில்லா – ரூபாய் 70,000
ஷிவானி நாராயணன் – ரூபாய் 60,000
நிஷா – ரூபாய் 40,000
சம்யுக்தா – ரூபாய் 40,000
அனிதா சம்பத் – ரூபாய் 40,000.







