முதல் கணவருடன் டைவர்ஸ்! காதலனுடன் 2 ம் கல்யாணம்! சினிமா பெண்ணின் அதிரடி!

அனுஷ்கா நடித்த சைஸ் ஜீரோ படத்தில் தெலுங்கில் கதை எழுதியவர் கனிகா. மேலும் பாலிவுட் சினிமாவில் Kedarnath and Guilty ஆகிய படங்களுக்கும் கதை எழுதியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் ராகவேந்திர ராவின் மகனான இயக்குனர் பிரகாஷை திருமணம் செய்து கொண்டவர் பின் கருத்து வேறுபாட்டால் இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் தன்னுடன் பணியாற்றிய எழுத்தாளர் ஹீமான்ஷு ஷர்மா என்பவரை காதலித்து கடந்த ஜனவரி 4 ல் திங்கள் கிழமை திருமணம் செய்துகொண்டார். கடந்த டிசம்பர் மாதம் இவர்களுக்கு நிச்சய தார்த்தம் நடைபெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Kanika Dhillon (@kanika.d)