தல அஜித் அரசியலுக்கு வந்தால், இந்த திட்டங்கள் இருக்கும்.. பிக் பாஸ் ஆரியின் அதிரடி பேச்சு..

6தமிழ் திரையுலகில் அரசியல் பேசாமல் படங்களில் நடித்து வரும் நடிகர்களில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகை தல அஜித்.

இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 வீட்டிற்குள் சிறந்த போட்டியாளராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ஆரி அஜித்தின் வருகை குறித்து பேசியுள்ளார்.

இதில் ” தல அஜித் ஒருவர் தான் அரசியலை பற்றி சினிமாவின் பேசாமல் இருக்கிறார். ஆனால் தமிழக அரசியல் குறித்து பல விதமான நல்ல திட்டங்களை போட்டு வைத்துள்ளார் தல அஜித் ” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.