நீச்சல்குள புகைப்படங்களை போட்டு, ரசிகர்களை இம்சிக்கும் நடிகை.!

2020 ஆண்டு முழுக்க கொரோனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், புத்தாண்டு பிறந்ததிலிருந்து தங்களது வாழ்வில் புதிய ஒளி தோன்றும் என்று மக்கள் அனைவரும் நம்பிக்கையுடன் 2021 ஆம் ஆண்டை வரவேற்க தயாராகி உள்ளனர்.

புதுவருடப் பிறப்பை தொடர்ந்து பலரும் இனிய வருடமாக அமையட்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்தும், பகிர்ந்தும் வருகின்றனர். அந்த வகையில், நடிகை சஞ்சனா சிங் தான் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்து 2020 ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்பதாக தெரிவித்து புத்தாண்டை வரவேற்று இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Sanjana Singh (@actresssanjana)


நீச்சல் குளத்தில் தான் விளையாடும் பொழுது விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார். நடிகை சஞ்சனா சிங் ரேணிகுண்டா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்திருக்கின்றார்.

சமூக வலைதளங்களில் இவர் எப்போதும் ஆக்டிவாக இருப்பதால் இவருக்கு நிறைய பாலோயர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இவர் வெளியிட்ட நீச்சல் குள புகைபடங்கள் ஏராளமான லைக்ஸுகளை பெற்று வைரலாகி வருகிறது

 

View this post on Instagram

 

A post shared by Sanjana Singh (@actresssanjana)