என் ரசிகனுக்காக நான் இதை வாழ்க்கையில் இழந்தேன்.. தல அஜித்தின் உருக்கமான பேட்டி..!!

தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்காக எதைவேண்டுமாலும் செய்ய தயராக இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தல அஜித்.

இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகிவருகிறது. எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் இப்படத்தை தயாரிக்கார்.

தல அஜித் தனது ரசிகர் மன்றத்தை களைத்து, தன்னுடைய படத்தை நேரும் இருந்தால் மட்டும் பாருங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுரை செய்திருந்தார்.

இந்நிலையில் தனது ரசிகர்களுக்காக தன்னுடைய Car Racing விளையாட்டையும் கைவிட்டாராம். இதனை பல ஆண்டுகளுக்கு முன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.