குறும்படம் போட்டு முகத்திரையைக் கிழித்த பிக்பாஸ்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற டாஸ்க்கின் அடிப்படையில் போட்டியாளர்கள் தங்களை வரிசைப்படுத்திக் கொள்கின்றனர்.

இன்று அதற்காக குறும்படம் போட்டும் பிக்பாஸ் காட்டியுள்ளார். இதனால் இன்றும் பிக்பாஸ் வீட்டில் சண்டை நிலவும் என்பதில் சந்தேகமே இல்லை.

இதில் ரியோ மீண்டும் கோபத்தில் எழுந்து சென்றுள்ளார். பிக்பாஸ் குறும்படம் போட்டும் உள்ளே போட்டியாளர்களிடையே சண்டை நிலவி வருகின்றது.