குழாய்அடி சண்டையை விட மோசமான பிக்பாஸ் வீடு..!

பிக்பாஸ் வீட்டில் புதிதாக கோழி, நரி டாஸ்க் நடக்கிறது. நேற்று தொடங்கப்பட்ட இந்த போட்டி இன்றும் நடக்கிறது.

நேற்று அவ்வளவாக சண்டைகள் இல்லை, ஆனால் இன்று வெளியாகியுள்ள முதல் புரொமோவில் பெரிய சண்டை நடக்கிறது.

அதைப்பார்த்த ரசிகர்கள் ஒரு டாஸ்க் கூட ஜாலியாக இவர்கள் விளையாட மாட்டார்களா என கமெண்ட் செய்கின்றனர். இன்னும் சிலர் குழாய்அடி சண்டையை விட இவர்கள் மோசமாக சண்டை போடுகிறார்களே என்கின்றனர்.

புரொமோவில் அர்ச்சனாவும் தரமான சம்பவம் என கூறுகிறார், அப்படி என்ன நடந்தது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.