எதுவுமே போடாமல் கொள்ளை கவர்ச்சியுடன் நிவேதா தாமஸ்.!

நடிகை நிவேதா தாமஸின் மேக்கப் போடாத கவர்ச்சியான புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் கிறங்கி போய் விட்டனர்.

நடிகை, நிவேதா தாமஸ் தமிழ் திரைப்படத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதை தொடர்ந்து, போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி, சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்து பிரபலமானார்.

தற்போது இவர், சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்து வருகிறார். இப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10 தேதி வெளிவர இருக்கிறது. இந்த படத்தை அடுத்து தெலுங்கு ‘பிங்க்’ ரீமேக்கில் நடிக இருக்கிறார்.
தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இந்த படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நிவேதா தாமஸ் முழு போதையில் தள்ளாடியபடி ஆட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக, இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்நிலையில், அவர் மேக்கப் போடாத கவர்ச்சியான புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் கிறங்கி போய் விட்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)