உலகநாயகன் கமல் தூக்கி வைத்திருக்கும் எந்த குழந்தை யார் தெரியுமா?

உலகநாயகன் கமல் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் அதிகம்.

மேலும் இவர் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் விபத்து காரணமாக தடைப்பட்டு போனது, அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார்.

அதுமட்டுமின்றி தற்போது கமல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கமல் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, ஆம் அதில் கமல் தனது மகள் ஸ்ருதிஹாசனை தூக்கி கையில் வைத்துள்ளார்.

இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..