சினிமா வாய்ப்பிற்காக பல நடிகைகள் தவறான செயலை செய்து தங்களுடைய பெயரை கெடுத்துக்கொள்வார்கள். அந்த வகையில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி ஆரம்பித்து பிக் பாஸ் சீசன் 3 வரை சர்ச்சையாக பேசப்பட்டு வருபவர் மீரா மிதுன் .
இதையடுத்து பிரபலங்களை பற்றி பிக்பால் நிகழ்ச்சிக்கின் அவதூறு வார்த்தையில் அசிங்கப்படுத்தியும் வருகிறார்.
தற்போது, சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரை, யாரு எவருன்னு கூட பார்க்காமல், வயதிற்கு கூட மரியாதை கொடுக்காமலும் இஷ்டத்துக்கு கண்டபடி பேசி ட்விட்டரில் பிரபலமானார்.
இந்நிலையில் இவர் “மீரா எனும் தமிழ் செல்வி” என தனது வாழ்க்கையை தானே படமாக்கி வருகிறேன், என்ற தகவலையும், அப்படத்தின் டீசரையும் வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் மீராவை கடுமையான விமர்சித்து வருகிறார்கள். இதை எதையும் கண்டு கொள்ளாத மீரா இன்றும் எல்லை மீறிய வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.







