திரிஷாவின் வேற லெவல் புகைப்படம்.!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா. இவரை பற்றி ஏராளமான வதந்திகள், கிசுகிசுக்கள் அவ்வப்போது கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த பல வருடங்களுக்கு முன்பு திரிஷாவின் குளியல் காட்சிகள் என்ற பெயரில் இணைய தளங்களில் சில வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதில் இருப்பது நான் இல்லை என த்ரிஷா கூறினார்.

தற்போதெல்லாம், நடிகை திரிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கின்றார்.

தற்போது அவர் குதிரை சவாரி செய்த நிலையில், எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படம் அவரது ரசிகர்களால் பெரும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)