தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகளில் மிகவும் முக்கியமான ஒருவராகவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவபவரும் நடிகை ஆண்ட்ரியா.
இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையும் தனித்துவம் வாய்ந்த கதைகளாக இருக்கும். ஆம் இவர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், வடசென்னை, தரமணி உள்ளிட்ட படங்களை குறிப்பாக கூறலாம்.
அதே போல் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்திலும் மிகமுக்கியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.
இவரின் சில புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும்.
அந்த வகையில் தற்போது தனது படுக்கையறையில் தான் வளர்த்து வரும் நாயுடன் இணைந்து எடுத்துக்கொண்ட சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.








