தளபதி விஜய்யிடம், மரணமடைந்த நடிகை சித்ராவிற்கு இருந்த ஆசை.. கண்கலங்கவைக்கும் வீடியோ இதோ..!

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வந்தவர் நடிகை சித்ரா. இவர் தீடீரென மரணமடைந்துவிட்டார் என்று நேற்று காலை அதிர்ச்சியடைய செய்யும் தகவல் வெளியானது.

இதன்பின் இவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு முட்டாள் கிடையாது. சித்ராவை அவரது கணவர் தான் ஹோட்டலில் வைத்து கொலை செய்துவீட்டர் என்று சித்ராவின் அம்மன் கூறியுள்ளார்.

நடிகை சித்ராவின் மரணத்திற்கு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது இரங்கலை நேரில் வந்தும், சமூக வலைத்தளங்களில் மூலமாகவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை சித்ரா இறப்பதற்கு முன் தளபதி விஜய்யிடம் தனக்கு இருந்த ஆசையை கூறியுள்ளார். இதில் அவர் கூறியது ” என் திருமணத்திற்கு நாம் தளபதி விஜய்யை விருந்தினராக அழைப்பேன். ஒவ்வொருவருக்கும் வயது ஆகஆக இளமை குறைந்து கொண்டே இருக்கும், ஆனால் விஜய்க்கு இளமை கூடி கொண்டே போகிறது ” என்று கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ..