சினிமாவில் இளம் நடிகைகளுக்கு மேல் இந்த குழந்தை நட்சத்திரங்கள் போட்டோஹுட் பக்கம் செல்லும் நிலை வந்துள்ளது. இணைய வசதிகளுக்கு ஏற்ப படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
அந்தவகையில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால், விசுவாசம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக தமிழில் நடித்து பிரபலமானவர் அனிகா. அஜ்த்திற்கு விசுவாசம் படத்தின் மகளாக நடித்ததன் மூலன் பெருமளவில் வரவேற்பு பெற்று வந்தார்.
இதை பயன்படுத்திய அனிகா போட்டோஹுட் எடுத்து தெறிக்கவிட்டு வந்தார். அதன்மூலம் தற்போது மலையாள மொழியில் கல்லூரி பெண்ணாகவும், தெலுங்கில் ரீமேக் படத்திலும் நடிகையாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இதையடுத்து தற்போது 16 வயதான நிலையில் நண்பர்களுடன் பிறந்த நாளையும் கொண்டாடி மகிழ்ச்சியடைந்தார். இந்நிலையில் படுக்கையறையில் நடிகை அனிகா அலங்கோலமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.








