பாலாஜிக்கு காதல் கண்ணை மறைக்குது – கமல் ஹாசன் முன் கூறிய ரம்யா பாண்டியன்

இந்த வாரத்தின் துவக்கத்தில் போட்டியாளர்கள் அனைவருக்கும் போன் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.

அதில் ரமேஷிடம் கால் செய்து ரம்யா பாண்டியன் நீங்கள் யாரையெல்லாம் நாமினேட் செய்விறீர்கள் என்று கேள்வி கேட்டிருந்தார்.

அதனை இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் கமல் ஹாசன், ரம்யா பாண்டியனிடம் கேட்கிறார்.

அதற்கு பதிலளித்த ரம்யா சிலரை கூறிவிட்டு, பாலாஜிக்கு காதல் கண்ணை மறைக்குது என்று கூறி அவரை நாமினேட் செய்கிறார்.

இதோ மூன்றாம் ப்ரோமோ..