கமலுடன் அந்த ஆடையில் நெருக்கமாக இருக்கும் நடிகை ஆண்ட்ரியா!

குறுகிய காலகட்டத்தில் சினிமாவில் நல்ல ஒரு இடத்தினை பெருவது என்பது கஷ்டம் தான். ஆனால் தற்போதைய நடிகைகளுக்கு சகஜமாகாவிட்டாலும் பிரபலப்படுத்தி கொள்ள பல வழிகளை சிந்திப்பார்கள். அப்படி பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன்பின் நடிகையாக கலமிரங்கியவர் நடிகை ஆண்ட்ரியா.

ஆயிரத்தில் ஒருவன், விஷ்வரூபம் 2, வட சென்னை போன்ற படத்தின் மூலம் பிரபலமடைந்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார். இதற்கிடையில் பல சர்ச்சையிலும் சிக்கி வந்த நடிகை ஆண்ட்ரியா அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் வாழ்க்கை பார்த்து கொண்டு வருகிறார்.

அதில் ஒரு சர்ச்சையாக அமைந்தது, விஷ்வரூபம் படத்தின் போது நடிகர் கமலுடன் நெருக்கமான காட்சிகள் நடித்ததுதான். அப்படத்தின் போது நடிகை பூஜா குமாரை வைத்தும் பலர் கிசுகிசுத்து வந்தனர். அதேசமயம் தான் ஆண்ட்ரியாவையும் பேசி வந்தனர். ஆனால் அதற்கு ஆண்ட்ரியா, படத்தின் கதைக்காக அப்படியாக நடித்து கொடுத்தேன். அவர் மேல் நல்ல மரியாதை இருக்கிறது என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.

கடந்த 8 நவம்பர் நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளை கொண்டாடியிருந்தார். அதற்கு நடிகை ஆண்ட்ரியா வாழ்த்து கூற விஷ்வருபம் படத்தின் போது ஆர்மி ஆடையில் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியிருந்தார்.

இதை ரசிகர்கள் அவர் பெரிய மனிதர் ஒரு சார் என்று கூறி வாழ்த்து கூறக்கூடாதா என்று கிண்டலடித்து கருத்துகளை தெரிவித்து வந்தனர். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.