திடீரென இறந்துபோன சீரியல் நடிகை

ஹிந்தி சீரியல்ல ரொம்ப பிஸியா நடிச்சிட்டு வந்தவங்க லீனா ஆச்சாரியா.

இவங்க ரொம்ப நாளா கிட்னி வேல செய்யாம கஷ்ட பட்டு சிகிச்சைலாம் செஞ்சு வந்தாங்களாம்.

அவங்க அம்மா கூட ஒரு கிட்னி கொடுத்திருக்காங்க. ஆனா பாருங்க எதுவும் வேல செய்யல அவங்க திடீர்னு இறந்து போய்யிருக்காங்க.

இதனால எல்லா பேன்ஸ்லாம் ரொம்ப ஷாக்.