நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா??

தமிழ் திரையுலகில் முதலில் தொகுப்பாளராக பணிபுரிந்து அதன்பின் தனக்கென்று தனி இடத்தை பிடித்து சாதித்தவர் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் டாக்டர், மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் அயலாம் உள்ளிட்ட 2 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இப்படம் இரண்டும் கூடிய விரைவில் திரைக்கு வெளிவரவிருக்கிறது. இதற்கு விஷயங்களில் முழு மூச்சாக இறங்கி வேலை செய்து வருகிறார் நடிகை சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை ஒரு காவல் துறை அதிகாரி என்பதை அவரே கூறியுள்ளார். ஆனால் அவரின் தாய் மற்றும் தந்தை மற்றும் அவரின் அக்காவுடன் சிவகார்த்திகேயன் தனது சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது..

இதோ அந்த புகைப்படம்..