சமீபகாலாமாகவே திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகரின் புகைப்படம் ஒன்று தற்போது நமக்கு கிடைத்துள்ளது. இதில் இருக்கும் அந்த நட்சத்திரம் யார் என்று தெரிகிறதா.
சிலருக்கு தெரிந்தாலும் பலருக்கும் உடனடியாக தெரிய வாய்ப்பில்லை. இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த சிறுவன் தான், தற்போது தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் நடிகை அஜித் குமார்.
ஆம் நடிகர் அஜித்தின் பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அட, அப்பவே என்ன ஸ்டைலா இருந்துருக்காரு நம்ம தல என கம்மெட் செய்து வருகின்றனர்.







