ஹாலிவுட் நடிகை போல் செம மாடர்ன் உடையில் பிக்பாஸ் லாஸ்லியா!!

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் மிக பெரிய அளவில் பேசப்பட்டது, ஆனால் தற்போது இவர்கள் இருவரும் கண்டுக்கொள்ளாமல் வெவ்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் லாஸ்லியாவின் பெற்றோர்கள் அவருக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இதனை லாஸ்லியா முற்றிலும் மறுத்துள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் லாஸ்லியா, தற்போது ஹாலிவுட் நடிகை போல் பிளாக் அண்ட் வைட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..