முன்னணி ஹீரோக்களுக்கே டப் கொடுக்கும் நடிகர் விவேக்!

நடிகர் விவேக் இப்பொழுது புது விதமான கெட்டப்பில் போட்டோ ஷூட் செய்துள்ளார்.

அனைத்து முன்னணி நடிகர்களுடனும் தமிழில் நடித்துள்ள விவேக் காமெடியனாக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப் படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் தனது காமெடி பேச்சினால் ரசிகர்களை ஒவ்வொரு நிலையிலும் கவர்ந்து வந்த விவேக் அட்டகாசமான லுக்கில் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார்.

பிளாக் அண்ட் பிளாக் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் முன்னணி ஹீரோக்களுக்கே டப் கொடுக்கும் வகையில் செம ஸ்டைலிஸாக ஹாலிவுட் ஹீரோ போல மாஸாக விதவிதமான கோணங்களில் போஸ் கொடுத்துள்ளார்.