கடந்த சில மாதங்களாக பிரபலங்களின் பழைய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வெளியாகி வண்ணம் உள்ளது.
நமது சினி உலகம் பக்கத்திலும் பிரபலங்களின் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளோம். இப்போது அப்படி ஒரு பிரபலத்தின் புகைப்படம் தான் வந்துள்ளது.
இந்த பள்ளி பருவத்தில் மைக் பிடித்து பாடும் இந்த பிரபலம் யார் தெரியுமா?. இப்போது பிக்பாஸில் கலக்கிக் கொண்டிருக்கும் அனிதா சம்பத் தான்.
இப்புகைப்படம் திடீரென சமூக வலைதளத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.