நடிகர் கமல் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் 232 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக பெரிய அளவில் உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்று தான் நடிகர் கமலின் பிறந்தநாள் என்பதால் படக்குழு எந்த முடிவை எடுத்துள்ளது எனவும் கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.







