பிக்பாஸில் தளபதி விஜய்யின் பாடலுக்கு நெருக்கமாக நடனமாடிய பாலாஜி மற்றும் ஷிவானி..!!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது, மேலும் போட்டியாளர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் வெடித்து வருகிறது.

அந்த வகையில் நேற்று அனிதா தனது சோக கதையை வெகு நேரம் கூற, மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள் சிரித்து கிண்டலடித்தனர். மேலும் இன்று அனிதா மற்றும் ஆரி இருவரும் சிறப்பாக விளையாடவில்லை என்பதால் ஜெயிலிருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் தற்போது ஸ்பெஷலாக வெளியாகியுள்ள நான்காவது ப்ரோமோவில், பாலாஜி மற்றும் ஷிவானி தளபதி விஜய்யின் பாடலுக்கு நெருக்கமாக நடமாடியுள்ளனர்.