சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் தளபதி விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்து வெளியான படம் Friends.
இப்படத்தில் விஜய்யுடன் இணைத்து தேவையானி, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி, ராதாரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்நிலையில் Friends திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கவிருந்தது நடிகை ஜோதிகா தானாம்.
சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம். அதே போல் தான் சூர்யாவிற்கு ஜோடியாக முதலில் சுபலட்சுமி தான் நடிக்கவிருந்தார்.
ஜோதிகா மற்றும் சுபலட்சுமி முதன் முதலில் Friends படத்தில் கதாநாயகிகளாக கமிட்டாகி இருந்தபோது எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ.








