உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம்.
மேலும் தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இந்த மாதம் ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த நான்கு சீசன்களிலும் காதல் ஜோடிகளாக கிசுகிசுக்கப்பட்ட நட்சத்திரங்கள் குறித்து தான் தற்போது பார்க்கவுள்ளோம்.
5. மஹத் – யாஷிகா ஆனந்த்
4. ஐஸ்வர்யா தத்தா – ஷாரிக்
3. முகின் – அபிராமி
2. கவின் – லாஸ்லியா
1. ஆரவ் – ஓவியா