சிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா??

லாக் டவுன் காலம் ஆரம்பித்ததில் இருந்து பிரபலங்களின் பழைய புகைப்படங்கள் அதிகம் வெளியாகி வருகிறது.

சில புகைப்படங்கள் ரசிகர்களால் வெளியிடப்பட்டாலும் பிரபலங்களும் தங்களது பழைய நினைவுகளை புகைப்படங்கள் பகிர்ந்து வெளிப்படுத்துகிறார்கள்.

அப்படி இப்போது ஒரு பிரபலம் சிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் புகைப்படம் போட்டு தனது இனிமையான நினைவை பகிர்ந்துள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை தனது கேமரா கண் மூலம் எல்லோரையும் அழகாக காட்டும் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் அவர்கள் தான்.

தேவர்மகன் பட காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமாம் அது. இதோ அவர் போட்ட பதிவு,