பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் மிகவும் பிரபலமான ஒன்று யாரடி நீ மோஹினி.
இதில் மிகவும் சவாலான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி.
இந்நிலையில் நடிகை சைத்ரா ரெட்டிக்கு திருமணம் முடிவாகி தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
நடிகை சைத்ரா ரெட்டியின் வருங்கால கணவர், பிரபல திரையுலக ஒளிப்பவளர் என்று தெரியவந்துள்ளது.
மேலும் இவர்களின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது..