மார்டன் ஆடையுடன் ஈழத்து பெண் லொஸ்லியா எப்படி இருக்கிறார் தெரியுமா?

பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த ஈழத்து பெண் லொஸ்லியா தற்போது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் லொஸ்லியா கலந்து கொண்ட போது அவரின் நடை, உடை, கலாச்சாரம் என்ற அனைத்துக்கும் ரசிகர்கள் கூட்டம் ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது.

கலாச்சார ஆடையில் அடிக்கடி புகைப்படம் வெளியிட்டு வந்த லொஸ்லியா தற்போது மார்டன் ஆடையுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றார்கள்.