விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறந்த தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் நடிகை சித்ரா.
இத்தொடரின் வெற்றி பயணத்திற்கு, கதிர் முல்லை இருவரின் கதாபாத்திரமும் மிகவும் முக்கியமான ஒன்று.
சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தத்திற்கு பிறகு தனது வருங்கால கணவருடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது ரவுடி பேபி போல் இவர் போஸ் கொடுத்து எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இதோ..







