தளபதி விஜய்யின் தோல்வி படம் வட இந்தியாவில் படைத்த பிரமாண்ட சாதனை..!!

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் உருவாகியுள்ளன.

இப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர முயற்சிகள் நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் டீசர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய் வாத்தியராக நடிப்பது அனைவரும் அறிந்ததே. சரி இது ஒருப்புறம் இருக்கட்டும், விஜய் நடிப்பில் வெளிவந்த படம் பைரவா.

இப்படம் தோல்வியை தழுவியது, அப்படியிருந்தும் வட இந்தியாவில் டப் செய்யப்பட்ட இப்படம் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.