தென்னிந்திய திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. தமிழ் கடந்த 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாகவும் விளங்கி வருகிறார்.
இவர் நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளிவரவிருக்கிறது. இதுமட்டுமின்றி நெற்றிக்கண், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா அடுத்து நடிக்கவுள்ள படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நயந்தாராவுடன் இணைந்து நடிகர் Kunchacko Boban நடிக்கவுள்ளார்.
நிழல் எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை பிரபல இயக்குனர் அப்பு என். Bhattathiri என்பவர் இயக்குவிருக்கிறார். இதோ நிழல் படத்தின் First லுக் போஸ்டர்..
Unveiling the first look title poster of #Nizhal starring #KunchackoBoban and #Nayanthara! Directorial debut of #AppuNBhattathiri, produced by @AJFilmCompany and Melange Film House in association with Tentpole Movies! 😊😊
Rolling Tomorrow!!@NayantharaU pic.twitter.com/i01LWofomW
— Anto Joseph (@IamAntoJoseph) October 18, 2020







