நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.
இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான அசுரன் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி, இந்திய அளவில் பலரின் கவனத்தை ஈர்த்தது.
அதனை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் உடன் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் உடன் கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார் தனுஷ்.
மேலும் சமீபத்தில் அத்ராங்கி ரே என்ற பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்த தனுஷ், அங்கு கேமராவை கட்டியணைத்த படி தனது புகைப்படத்தை வெளியிடு இருந்தார்.
இந்நிலையில் அப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் தனுஷ் படக்குழுவினர்கள் அனைவர்களுடன் அமர்ந்து சாப்பிடுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படஙகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.