தலைவா திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்க்கு நேர்ந்த விஷயம்..!!

தளபதி விஜய் தமிழ் உச்சநட்சத்திரமாக விளங்குபவர், இவருக்கு தமிழகமெங்கும் அதிக அளவில் ரசிகர்கள் காணப்படுகின்றனர். தொடர்ந்து இவரின் திரைப்படங்கள் வெற்றியடைந்து வருவதால், இந்தியளவில் இவரின் திரைப்படங்களுக்கு மார்க்கெட் விரிவடைந்துள்ளது.

அந்த வகையில் சென்ற வருடம் இவரின் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம், மிக பெரிய வசூல் சாதனை செய்திருந்தது. இப்படம் 300 கோடிக்கும் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டு வந்தது.

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படமும் 2021 ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தலைவா. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், ரசிகர்களிடையே பிரபலமாக பேசப்பட்டது.

மேலும் தற்போது அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சண்டை காட்சிக்காக தளபதி விஜய்யை தலைகீழாக தொங்கவிட்டு ஸ்டண்ட் கட்சியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..