ஏ.ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் விஜய் -65 படம் குறித்த முக்கிய தகவல் !

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள அவரது ஒவ்வொரு படத்தையும் அவரது ரசிகர்கள் பெரிதும் வரவேற்பார்கள்.

தற்போது அவரது நடிப்பிலும் லோகேஷ் கனகராஹ் இயக்கத்திலும் வெளியாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்காககப் பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், விஜய் அடுத்து ஏ.ஆர். முகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அடுத்த புத்தாண்டு அல்லது பொங்கலில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகிறது.