ஒரு வாரமாக கண்ணம்மா தூக்கிக் கொண்டு செல்லும் பையில் என்ன இருக்கிறது தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியல் ஆரம்பத்தில் சுமாராக ஓடிக் கொண்டிருந்தது, ஆனால் திடீரென நடுவில் ஒரு டுவிஸ்ட் வந்தது.

கதையில் அந்த டுவிஸ்ட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது போல் தெரிகிறது. கடந்த சில நாட்களாக TRPயில் முதல் இடத்தில் உள்ளது.

இந்த சீரியலில் கண்ணம்மா என்ற நடிகை ஒரு பையை தூக்கிக் கொண்டு பல நாட்களாக நடக்கிறார்.

தற்போது அந்த பையில் என்னென்ன இருக்கிறது என்ற வீடியோ வந்துள்ளது. என்னென்ன உள்ளது பாருங்களேன்,