பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா 12 வருடம் முன் எப்படி உள்ளார் பாருங்க?

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஜீவா என்கிற வெங்கட்.

இவர் இதற்கு முன் ஏகப்பட்ட சீரியல்கள் நடித்துள்ளார், மக்களாலும் இவர் நடித்த கதாபாத்திரங்களை மறக்க முடியாது.

அண்மையில் இவருக்கு விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க பின் கொரோனாவால் தள்ளிப்போயுள்ளது.

இந்த நிலையில் வெங்கட் தனது இன்ஸ்டா பக்கத்தில் 12 வருடத்திற்கு முன் எடுத்த தன்னுடைய புகைப்படத்தை போட்டு இது கனா காணும் காலங்கள் நடிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என பதிவு செய்துள்ளார்.