தெலுங்கில் வில்லனாக நடிக்கும் மாதவன்!

நடிகர் மாதவன் தெலுங்கில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் அவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே நாகசைதன்யா படத்திலும் மாதவன் வில்லனாக நடித்துள்ளார்.

இவர் அலைபாயுதே, மின்னலே,  டும் டும் டும்,  கன்னத்தில் முத்தமிட்டால், ரன்,  தம்பி,  ரெண்டு  ஆர்யா,  யாவரும் நலம்,  இறுதிச் சுற்று உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.