இதுவா இளைய தளபதி விஜய், சின்ன வயதில் எப்படி உள்ளார் பாருங்க

இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் பெரிய நடிகர். அவர் அடுத்தடுத்து என்ன செய்ய போகிறார் என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.

அண்மையில் தான் அவர் தனது நண்பர்களுடன் பேசிய போது எடுத்த புகைப்படம், க்ரீன் இந்தியாவிற்காக விஜய் செடி நடும்போது எடுத்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.

அடுத்து விஜய்யின் வலிமை படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். இந்த நிலையில் விஜய்யின் சின்ன வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதுவரை நாம் விஜய்யின் சிறு வயது புகைப்படம் நிறைய பார்த்திருப்போம், ஆனால் இது புதியது. இதோ நீங்களும் பார்க்க,