இதுவரை நீங்கள் பார்த்திராத தல அஜித்தின் அறிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் நிகரற்ற நடிகன் லட்சக்கணக்கில் உள்ள ரசிகர்கள் பட்டாளத்தால் கொண்டாடப்படுபவர் தல அஜித்.

இவர் நடிப்பில் வலிமை படம் மிக சிறப்பான முறையில் உருவாகி வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் வரும் 2021 கோடை விடுமுறையில் வெளிவரும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தான் அஜித்தின் வலிமை படத்தையும் தொடர்ந்து தயாரித்து வருகிறார்.

மேலும் படத்தின் இசையை பொறுத்த வரை ரசிகர்களுக்கு கவலை கிடையாது, ஏனென்றால், அஜித்தின் பல படங்களுக்கு செம்ம மாஸ் பி.ஜி.எம் போட்ட யுவன் சங்கர் ராஜா தான் வலிமை படத்தின் இசையமைப்பாளர்.

இப்படத்தில் தல அஜித்துக்கும் இணைய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகைகளில் ஒருவர் ஹுமா குரேஷி நடித்து வருகிறார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா என்பவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

தல அஜித்தின் பல அறிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவ்வபோது பகிரும் போது பார்த்திருப்போம். ஆனால் அவரின் வாழ்க்கையில் இதுவரை நீங்கள் பார்த்திராத சில அறிய புகைப்படங்களும் உண்டு.

அதனை இங்கு தொகுத்து வழங்கி இருக்கிறோம்.. இதோ