நடிகை ஆல்யா மானஸாவின் ரசிகர்கள் இணையத்தில் ஒரு வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
அதில், ஆல்யாவை போலவே அவரின் செல்ல மகளும் க்யூட் ரியக்ஸன் கொடுக்கின்றார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.
புலிக்கு பொறந்தது புனையாகுமா ஒரு காலத்தில் ஆலியாவை போல அவரின் மகளும் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பார்.
அது மாத்திரம் இல்லை, காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆல்யா மற்றும் சஞ்சிவ் ஆகியோர் மகளுடன் இருக்கும் ஒவ்வொரு அழகிய தருணத்தினையும் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளுவார்கள்.
அண்மையில் குழந்தையுடன் வெளியிட்ட காணொளி கூட இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்திருந்தது.