90களில் மிகவும் முக்கியமான மற்றும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் இடுப்பழகி நடிகையாக சுற்றியவர். நடனத்தில் சிறந்து விளங்கிய அந்த நாயகி பல படங்களில் பல மொழிகளிலும் படுமோசமான ஆடையில் சக்கபோடு போட்ட நடிகை.
சில படங்களில் நடிக்கும் போது பிரபல நடன இயக்குனர் ஒருவருடன் காதலில் விழுந்தார். அவருடன் சேர்ந்து ஒரு சில படங்களில் ஒரு பாட்டுக்கு கூட நடனம் ஆடியும் இருந்தார்.
காதல் சீராக சென்று கொண்டிருந்த இவர்களது காதல் வாழ்க்கையில் திடீரென குறுக்க வந்தவர் தான் அந்த மூத்த நடிகர். அந்த காலகட்டத்தில் இருந்தே மூத்த நடிகரின் காதல் வளையில் அதுவும் படங்களில் நெருக்கமாக முத்தகாட்சியில் பிரசித்தி பெற்றவர்.
அந்த நாயகியுடன் சில படங்களில் ஜோடி போட்டு வந்த அந்த மூத்த நடிகரின் வசியத்தால் மயங்கிய நாயகி அவருடன் நெருக்கமாக பழகி வந்தாராம்.
இதனால் கடுப்பான அந்த நடன இயக்குனர் அந்த நடிகையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த நடிகையும் அந்த மூத்த நடிகர் இருக்கும் தைரியத்தில் இவருடன் வேண்டுமென்றே சண்டை போட்டு பிரிந்து விட்டாராம்.
பிறகு அந்த மூத்த நடிகருடன் பழகி வந்த ஒரு மூத்த நடிகை ஒருவர் அவரை எச்சரித்ததால் அந்த நாயகியை கழட்டி விட்டு விட்டாராம். காதலித்த நடன இயக்குநரையும் பிரிந்து மார்க்கெட் இல்லாத சமயத்தில் ஏமாந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இரு குழந்தைகளுடன் கணவருடன் செட்டிலாகி இருக்கிறார். மேலும் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக சமூக வலைதளங்களில் அடிக்கடி நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் அந்த நடிகை.







