பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய அஜித்தின் 10 படங்கள்- முழு விவரம்

அஜித் தமிழ் சினிமாவே கொண்டாடும் முன்னணி நடிகர். ஆனால் அவரிடம் எந்த ஒரு பெரிய நடிகருக்கான அறிகுறியும் இருக்காது, சாதாரண மனிதரை போல் இருப்பார்.

சினிமாவிலும் தனது படங்களில் எப்போது தனக்காக எந்த ஒரு காட்சியோ, மாஸ் காட்சிகளோ எதையும் வைக்காதீர்கள், உங்கள் கதைக்கு எது தேவையோ அதை செய்யுங்கள் என எல்லா இயக்குனர்களிடமும் கூறுவார்.

அப்படிபட்ட அஜித்தின் திரைப்பயணத்தில் நிறைய ஏற்றம், இறக்கம் உள்ளது.

சரி இதுவரை அவர் நடித்த படங்களில் செம பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பெற்ற 10 படங்களின் விவரம் இதோ

  • மங்காத்தா
  • பில்லா
  • வரலாறு
  • வாலி
  • காதல் மன்னன்
  • அமர்க்களம்
  • தீனா
  • வில்லன்
  • காதல் கோட்டை
  • ஆரம்பம்